போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை, ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடைபெற்றது
னுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு