Category Archives: திரைத்துளி
சொதப்பல் கிளைமாக்ஸ். தயாரிப்பாளருடன் மோதிய பிரபுசாலமன்.
மைனா படத்தின் மூலம் பெரிய இயக்குனர் வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்ட இயக்குனர் பிரபு சாலமன் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம் கயல். [...]
ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடித்த முதல் நடிகை. வீடியோ இணைப்பு.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல படங்களுக்கு இசையமைத்து பாடியும் உள்ளார். ஒரு சில ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். அவருடைய ஒருசில ஆல்பத்தில் அவர் [...]
பிரம்மன் பாடல் வெளியீட்டு விழாவில் தாமரை-தேவிஸ்ரீ பிரசாத் மோதல்?
சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் தாமரை இசையமைபாளர் தேவிஸ்ரீ பிரசாத் மீது பகிரங்க புகார் [...]
கன்னட பட அதிபருடன் பாவனா காதல் திருமணம்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனா, அதன் பின்னர் அசல், ஆர்யா, ஜெயம்கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம் [...]
சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா, விஜய் டிவியில் இருந்து விலகினார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி பாவனா, விஜய் டிவியில் இருந்து திடீரென விலகியுள்ளார். [...]
சிவகார்த்திகேயன் – ஹன்சிகா நடித்த மான் கராத்தே டீஸர் வெளியீடு.
சிவகார்த்திகேயன் ஹன்சிகா நடிக்கும் மான் கராத்தே படத்தின் டீஸர் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ஒய் திஸ் கொலைவெறி [...]
காதலர் தினத்தில் நயன்தாராவின் மூன்று படங்கள் ரிலீஸ்.
நாளை காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவின் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவற்றில் ஒன்று உதயநிதி ஸ்டாலினுடன் நயன் தாரா [...]
கவுதம் மேனன் படத்திற்கு பின்னர் அஜீத் திடீர் ஓய்வு?
வீரம் படத்தை அடுத்து கவுதம் மேனனின் படத்தில் நடிக்கிறார் அஜீத். இந்த படம் அஜீத்துக்கு 55வது படம். இந்த படத்தில் [...]
பழம்பெரும் இயக்குனர் பாலுமகேந்திரா திடீர் மரணம்.
பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு இன்று அதிகாலை திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை [...]
மதமாற்ற பிரச்சனை. டுவிட்டரில் இருந்து விலகிய யுவன்ஷங்கர் ராஜா.
இளையராஜாவின் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா, சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்களிடம் இருந்து வந்த [...]