Category Archives: இந்தியா

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை. மோடி,சுஷ்மாவுடன் சந்திப்பு.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி முதல்முறையாக மூன்று நாட்கள் பயணமாக [...]

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் எம்.பிக்களின் செயல்பாடுகளை கவனிக்க மோடி முடிவு.

பாரளுமன்றத்திற்கு ஒழுங்காக வராத பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களின் பட்டியலை தயாரிக்குமாறு பாராளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் [...]

சோனியாகாந்திக்கு 24 மணி நேரம் கெடு விதித்த ராகுல் காந்தி. திடுக்கிடும் தகவல்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நட்வர்சிங் தனது அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு [...]

எதிர்க்கட்சித் தலைவரை தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யமாட்டேன். சபாநாயகர்

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து இன்னும் நான்கு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் [...]

புனே மாவட்டத்தில் பயங்கர் நிலச்சரிவு. 150 பேர் பலியானதாக அச்சம்.

புனே நகரில் இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் [...]

விவசாயிகளுக்கு இலவச ஐபேடு. சீமாந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

தமிழக முதல்வர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டேப் வழங்குவதை போல சீமாந்திராவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக ஐபேடு வழங்கப்படும் [...]

மோடியின் சர்வாதிகார போக்கு மக்களாட்சியில் எடுபடாது. மகாராஷ்டிர முதல்வர்

தேர்தலின் போது மோடியின் போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாறிய மக்கள் தற்போது தங்கள் தவறை உணரத்தொடங்கியுள்ளனர். மோடியின் சர்வாதிகார போக்கு [...]

நிதின் கட்காரியை தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜ் வீட்டிலும் உளவு கருவிகள். திடுக்கிடும் தகவல்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி வீட்டின் படுக்கையறையில் உளவுபார்க்கும் கருவி பொருத்தப்பட்டதாக நேற்று வெளியான தகவல் நாடு [...]

எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ஆம் வகுப்பு பெர்த் வசதி கொண்ட பெட்டிகள் அடியோடு நீக்கமா? பயணிகள் எதிர்ப்பு

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெர்த் வசதி கொண்ட பெட்டிகள் பெருமளவு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக குளிர்சாதன வசதி கொண்ட [...]

வைரஸ் மூலம் கிரடிட் கார்டின் ரகசியங்களை திருடும் கும்பல். மத்திய பாதுகாப்புக் குழு எச்சரிக்கை

இணையத்தின் வழியாக வைரஸ் கிருமிகளை பரப்பி டெபிட் கார்டு மற்றும் கிரடிட் கார்டு விவரங்களை திருடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக [...]