Category Archives: இந்தியா
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஷீலா தீக்ஷத் திடீர் சந்திப்பு.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து இதுவரை ஐந்து மாநில கவர்னர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்களில் [...]
Jul
பொருளாதார ஆய்வறிக்கை அறிவிப்பின்போது மக்களவையில் தூங்கிய ராகுல்காந்தி. கடும் கண்டனம்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார ஆய்வு அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, [...]
Jul
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக மோடியின் நெருங்கிய நண்பர் அமித்ஷா தேர்வு.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய தலைவரான ராஜ்நாத் சிங் இன்று அதிகாரப்பூர்வமாக [...]
Jul
பீகார் மாநிலத்தில் 1100 ஆசிரியர்கள் டிஸ்மிஸ். பெரும் பரபரப்பு.
பீகார் மாநிலத்தில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த 1,100 பேர்களை பீகார் அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. [...]
Jul
மேற்குவங்க மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? ரயில்வே பட்ஜெட் குறித்து மம்தா ஆவேசம்.
பாரதிய ஜனதாவுடன் அனுசரித்து போகாததால் மேற்குவங்க அரசை மத்திய அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்து கொள்கிறது. ஒரு மிகப்பெரிய மாநிலமான [...]
Jul
வாக்குச்சாவடிக்கு செல்லாமல் செல்போன் மூலமாக ஓட்டு போடும் முறை விரைவில் வரும். அப்துல்கலாம்
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜேஅப்துல் கலாம், ‘எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்’ (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். [...]
Jul
இந்திய ரயில்வே பட்ஜெட் 2014-15. முக்கிய அம்சங்கள்
2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா இன்று தாக்கல் செய்தார். புதிய ரயில்கள் [...]
Jul
கூடங்குளம் உதயகுமார் டெல்லி பயணம். பிரதமரை சந்திக்க முயற்சி.
கூடங்குளம் எதிர்ப்பு குழுவின் தலைவர் உதயகுமார் தனது குழுவினர்களுடன் இன்று டெல்லி வந்தடைந்தார். அவர் இன்று மத்திய அமைச்சர்களை சந்தித்து [...]
Jul
கொலை வழக்கில் சிக்கிய பிரதீபா பாட்டீல் சகோதரர். திடுக்கிடும் தகவல்
கொலை வழக்கு குற்றவாளிகள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சகோதரர் கஜேந்திரா சிங்கை சேர்க்க சி.பி.ஐ.க்கு ஜால்காவ் நீதிமன்றம் [...]
Jul
எதிர்கட்சி தலைவர் பதவி கோரி வழக்கு? சோனியா காந்தி பதில்
நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி வழக்குத் தொடர்வது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை அதே நேரத்தில் காங்கிரஸ் [...]
Jul