Category Archives: இந்தியா
அமெரிக்காவுக்கு தப்பி ஓட திட்டமா? ப்ரீத்தி ஜிந்தா பரபரப்பு தகவல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களான ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா ஆகிய இருவர்களுக்கும் இடையே கருத்து [...]
Jun
பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் திடீர் ரத்து.
பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், கடந்த 15ஆம் தேதி தனது முதல் வெளிநாட்டு பயணமாக பூடானுக்கு சென்று, பூடான் [...]
Jun
ஜனாதிபதி சொன்னால் மட்டுமே பதவி விலகுவேன். மகாராஷ்டிரா கவர்னர் அதிரடி
ஜனாதிபதி உத்தரவிட்டால் மட்டுமே பதவி விலகுவேன். மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய மாடேன் என மகாராஷ்டிர மாநில கவர்னர் அதிரடியாக [...]
Jun
7 இன்ச் வால் முளைத்த சிறுவன். அனுமாரின் அவதாரமா?
[carousel ids=”35803,35804,35805,35806,35807,35808″] பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனுக்கு வால் முளைத்துள்ளதால் அவனை அனுமாரின் அவதாரம் எனக்கூறி [...]
Jun
ரஷ்ய துணை பிரதமர் இன்று இந்தியா வருகை. கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்.
ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று இந்தியாவிற்கு வருகிறார். கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பது [...]
Jun
பாரதிய ஜனதா கூட்டணியில் திடீர் மாற்றம். தேசியவாத காங்கிரஸ் அதிர்ச்சி.
நாகாலாந்தில் தேசியவாத காங்கிரசின் 3 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகாலாந்து [...]
Jun
உ.பி. கவர்னர் திடீர் ராஜினாமா. கேரள கவர்னர் ராஜினாமா செய்ய மறுப்பு.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் முதன்முதலாக உத்தரபிரதேச ஆளுனர் [...]
Jun
மருத்துவர்கள் இல்லாததால் 13 வயது சிறுமிக்கு ஆபரேசன் செய்த எம்.எல்.ஏ.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு உடனடியாக ஆபரேசன் செய்ய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இல்லாததால், அந்த ஆபரேசனை ஒரு [...]
Jun
முதலமைச்சர் வீட்டில் கொள்ளை. பாதுகாப்பு பணியில் இருந்த 30 போலீஸார் இடமாற்றம்.
மணிப்பூர் மாநில முதலமைச்சர் இபோபி சிங் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் நேற்று மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துவிட்டு தப்பித்து சென்றதால் [...]
Jun
மத்திய அரசுடன் ஒத்துழைக்க மாட்டோம். மம்தா ஆவேசம். மேற்குவங்கத்தில் பதட்டம்.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க மத்திய அரசு தொடர்ந்து குழுக்களை அனுப்பி பழிவாங்கும் போக்கில் நடந்துகொண்டால், மத்திய அரசுடன் [...]
Jun