Category Archives: தமிழகம்

ஈரோடு: பெரியார் தங்கையின் தியேட்டர் இடிப்பு.

ஈரோடு நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த பெரியாரின் தங்கைக்கு சொந்தமான தியேட்டர் இடிக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் மறுமலர்ச்சி [...]

தமிழக அரசின் அவதூறு வழக்கு. விஜயகாந்துக்கு சென்னை ஐகோர்ட் அபராதம்.

தமிழக அரசு தன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை [...]

2015ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம். கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த முதற் கூட்டத்தொடரில்  தமிழக ஆளுநர் [...]

நான் நடித்து கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும். நடிகை மனோரமா

பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடல்நலம் குறித்து நேற்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக [...]

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு கூறுவது என்ன? அதிமுகவுக்கு மாற்று கட்சி எது?

பிரதமர் நரேந்திர மோடியின் அலை இந்தியா முழுவதும் வீசினாலும் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை தவிர பாரதிய ஜனதா [...]

ஸ்ரீரங்கத்தில் உறுதியானது அதிமுகவின் வெற்றி. பாஜக, சி.பி.எம். டெபாசிட் இழக்கிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 17ஆம்சுற்று முடிவு அதிமுக வேட்பாளர் வளர்மதி: 1,25,714 வாக்குகள் திமுகவேட்பாளர் ஆனந்த்:      46,114 பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன்: [...]

ஸ்ரீரங்கம் தேர்தல்: 11வது சுற்றின் முடிவுகள். அதிமுக வேட்பாளர் 48,815 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 11ஆம்சுற்று முடிவு அதிமுக வேட்பாளர் வளர்மதி: 73,564 வாக்குகள் திமுகவேட்பாளர் ஆனந்த்:      24.749 பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன்: [...]

ஸ்ரீரங்கம் தேர்தல்: 8வது சுற்று முடிவுகள். அதிமுக 35,536 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 8ஆம்சுற்று முடிவு அதிமுக வேட்பாளர் வளர்மதி: 53,586 வாக்குகள் திமுகவேட்பாளர் ஆனந்த்:      18,050 பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன்: [...]

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: இரண்டாம் சுற்றில் அதிமுக 8,194 வாக்குகள் முன்னிலை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: இரண்டாம் சுற்று முடிவு அதிமுக வேட்பாளர் வளர்மதி: 12,253 வாக்குகள் திமுகவேட்பாளர் ஆனந்த்:      4,339 பாஜக வேட்பாளர் [...]

பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி. ராமதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.

2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ம.க. முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் நிறுவனர் [...]