Category Archives: தமிழகம்

தீர்ப்பு தினத்தில் சென்ற அதே விமானத்தில் திரும்பி வருகிறார் ஜெயலலிதா.

     பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 27ஆம் தேதி அன்று தீர்ப்பை கேட்க எந்த சிறப்பு விமானத்தில் ஜெயலலிதா வந்தாரோ [...]

அதிமுகவின் 43 ஆண்டு விழா தினத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன். உற்சாகத்தில் தமிழகம்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று  உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு [...]

கவர்னரை இழிவுபடுத்திய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சரத்குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறிய தமிழக கவர்னருக்கு நேற்று திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் [...]

ஜெயலலிதா விடுதலை வேண்டி சிதம்பரம் கோவிலில் வழிபாடு செய்த ஷீலாபிரியா.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, முதல்வரின் செயலாளர் எம்.ஷீலாபிரியா சிதம்பரம் நடராஜர் கோயில் [...]

தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடக்கிறது. மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுகவின் பொருளாராருமான மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடக்கிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார். கடலூர் [...]

1 Comments

ஜெயலலிதா ஜாமீன் மனு. அரசு தரப்பில் ஆஜராவாரா பவானி சிங்?

உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு சார்பில் ஆஜராக எனாக்கு [...]

சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று கூறியதற்காக கவர்னருக்கு கிடைத்த பரிசு என்ன? கருணாநிதி கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி தமிழக ஆளுனருக்கு எழுப்பிய கேள்வி ஒன்றில், ‘ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு கொலைகள் நடந்துள்ள நிலையில் [...]

பட்டப்பகலில் அமைச்சர் ரமணாவின் சகோதரர் வெட்டி கொலை. திருவள்ளூரில் பதட்டம்

தமிழக அமைச்சர் ரமணாவின் சகோதரர் ரவி நேற்று மர்ம கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இதனால் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [...]

தேர்தல் ஆணையம் அறிவிப்பை தொடர்ந்து ஜெயலலிதா பெயர் நீக்கம்.

தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் [...]

சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையில் திடீர் சிக்கல்.

சுப்ரீம் கோர்ட்டி வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வரும் ஜெயலலிதா ஜாமீன் மனு வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராக [...]