Category Archives: தமிழகம்

ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல். மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம்

நேற்று சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்கா [...]

நீதிபதியின் தீர்ப்பால் பாதிக்கப்படுவது தமிழ்நாடுதான். ஜெயலலிதா அல்ல. சோ.ராமசாமி கருத்து

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பால் ஜெயலலிதாவுக்கோ அல்லது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கோ பின்னடைவு [...]

அடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை. இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று(ஞாயிறு) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் [...]

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு. கருத்து சொல்ல கருணாநிதி மறுப்பு.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். கருணாநிதி: கருத்துத் தெரிவிக்க மறுத்து [...]

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு. அதிர்ச்சியில் பெண் மரணம்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதை தொலைக்காட்சியில் சனிக்கிழமை பார்த்துக் கொண்டிருந்த பெண், மாரடைப்பால் [...]

மேல் முறையீட்டில் வெற்றி பெற்றால் அடுத்த நிமிஷமே மீண்டும் முதல்வர்.மூத்த வழக்குரைஞர்கள் கருத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மேல் முறையீடு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று மூத்த வழக்குரைஞர்கள் கருத்து [...]

4 ஆண்டுகள் சிறை. 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. பறிபோகிறது முதல்வர், எம்.எல்.ஏ பதவி

ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை, ரூ.100 கோடி அபராதம்    ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும்   [...]

ஜெயலலிதா குற்றவாளி. ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. எம்.எல்.ஏ பதவி பறிபோனது.

பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. தண்டனை விவரங்களை மூன்று மணிக்கு அறிவிப்பதாக நீதிபதி [...]

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. பகல் 1 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகிறாது.  [...]

ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு. பெங்களூரில் பெரும் பதட்டம்.

பல வருடங்களாக பெங்களூரில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட இருக்கும் நிலையில் பெங்களூரிலும், [...]