Category Archives: தமிழகம்
முல்லைப்பெரியாறு அணை வழக்கு: கேரள அரசின் சட்டம் ரத்து. தமிழகம் மகிழ்ச்சி
முல்லை பெரியாறு அணை பலவீனமான உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு மேலும் உயர்த்தலாம் என்றும் [...]
May
வங்கிக்கணக்கு தொடங்க 10 வயது இருந்தாலே போதும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
18 வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே நேரடியாக வங்கிக்கணக்கு ஆரம்பிக்க முடியும் என்ற நிலையை மாற்றி இனிமேல் 10 வயதுக்கு [...]
May
தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேர்கள் கைது? கருணாநிதி அதிர்ச்சி
2ஜி ஊழல் வழக்கில் மே 26ஆம் தேதி தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், கருணாநிதியின் அக்காள் மகன் பி.அமிர்தம் [...]
May
இந்தியாவில் இணையதள தேர்தல் சாத்தியமில்லை. பிரவீண்குமார்
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இணையதளம் வாயிலாக தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் [...]
May
சென்னை சென்ட்ரலை அடுத்து வேலூரிலும் வெடிகுண்டு. பீதியில் மக்கள்
சென்னை சென்ட்ரலில் கடந்த 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் தமிழக மக்களுக்கு நீங்காத நிலையில் இன்று [...]
May
உலக வங்கியிடம் இருந்து ரூ.50 கோடி கடன். சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக உலக வங்கியிடம் இருந்து ரூ.50 கோடி கடன் கேட்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகை கிடைத்தவுடன் சென்னை மாநகரத்தின் [...]
May
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள். அதிர்ச்சியில் அதிகாரிகள்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த திருநள்ளாறு சனீஸ்வரர் திருக்கொவிலில் உள்ள நளன் குளத்தில் உள்ள மீன்கள் நேற்று செத்து மிதந்ததால் [...]
May
11 பதக்கங்கள் வென்று ஊர் திரும்பியபோது சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில்சிக்கிய கராத்தே வீரர்கள்.
பெங்களூர் நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்று 11 பதக்கங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பிக்கொண்டிருந்த மணிப்பூர் [...]
May
திமுகவுக்கு 5 இடங்கள்தான். மு.க.அழகிரி. அதிமுகவுக்கு 33 இடங்கள். ஜெயலலிதா நம்பிக்கை
நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஐந்து இடங்களுக்கு மேல் கிடைக்காது என திமுக தலைவரின் மகன் மு.க.அழகிரி நேற்று [...]
May
தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயுள்ள பாக்ஜலசந்தியை தனியாக கடந்த முதல் பெண்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள பாக்ஜலசந்தி கடற்பகுதியை கயாக் என்ற [...]
May