Category Archives: உலகம்
72 பேர் மரணத்திற்கு காரணமான 11 பேர்களுக்கு மரணதண்டனை. எகிப்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
எகிப்து நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு இடையே நடந்த வன்முறையில் 72 பேர் [...]
Jun
தாய்ப்பாலில் குளியல் சோப். அமெரிக்க பெண்ணின் புதிய முயற்சி
[carousel ids=”65628,65629,65630″] பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய இன்றியமையாத உணவுப்பொருளான தாய்ப்பாலில் ஏற்கனவே பலவித பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் [...]
Jun
சூரியனை பிளாட் போட்டு விற்க விளம்பரம் கொடுத்த ஸ்பெயின் பெண்
[carousel ids=”65623,65624″] சென்னைக்கு மிக அருகே என்று விளம்பரம் செய்துவிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்று இடத்தை காட்டும் ரியல் எஸ்டேட் [...]
Jun
மேகி நூடுல்ஸ் தடை திடீர் நீக்கம். சிங்கப்பூர் அரசின் அதிரடி நடவடிக்கை ஏன்?
மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதாக தெரிய வந்ததை அடுத்து தமிழ்நாடு உள்பட இந்தியாவின் [...]
Jun
30 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணித சமன்பாட்டிற்கு தீர்வு கண்டுபிடித்த நைஜீரிய மாணவர்
கடந்த முப்பது வருடங்களாக யாராலும் தீர்க்க முடியாமல் இருந்த கணித சமன்பாடு (maths equation) ஒன்றுக்கு நைஜீரிய மாணவர் ஒருவர் [...]
Jun
உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கட்டும் இந்தியாவுக்கு கம்போடியா எதிர்ப்பு.
[carousel ids=”65491,65492″] உலகிலேயே மிகப்பெரிய இந்து கோவில் ஒன்று பீகார் மாநிலத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.500 கோடி செலவில் பீகார் [...]
Jun
இங்கிலாந்து அரச குடும்பத்தின் குட்டி இளவரசரின் மடியில் குட்டி இளவரசி.
குட்டி இளவரசரின் மடியில் குட்டி இளவரசி. [carousel ids=”65422,65423,65424,65425,65426″] இங்கிலாந்து இளவரசர் வில்லியஸ் மற்றும் கேத் மிடில்டன் ஆகியோர்கள் மூத்த [...]
Jun
மோடிக்கு எதிராக போஸ்டர். 3 வங்கதேச மாணவர்கள் கைது
மோடிக்கு எதிராக போஸ்டர். 3 வங்கதேச மாணவர்கள் கைது பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசுமுறை சுற்றுப்பயணமாக வங்கதேசம் [...]
Jun
வயாக்ராவுக்கு இணையாக பெண்களுக்கும் மாத்திரை தயாரிக்க அமெரிக்க அரசு அனுமதி
ஆண்களின் பாலின எழுச்சி நிலையை தூண்ட ‘வயாகரா’ என்னும் மாத்திரையை தயாரித்தது போல், தாம்பத்திய சுகத்தையே வெறுக்கக்கூடிய குறைபாடு (Hypoactive [...]
Jun
மெதுவான இண்டர்நெட் கனெக்சன் பிரச்சனையை தீர்க்க ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய ஆப்ஸ்
மொபைல் மூலம் ஃபேஸ்புக் பார்க்கும் வழக்கம் உடையவர்கள் சிலசமயம் மெதுவான இண்டர்நெட் கனெக்ஷன் காரணமாக வெறுப்பாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இன்டர்நெட் [...]
Jun