Category Archives: உலகம்
மொரிஷியஸ் நாட்டில் முதன்முதலாக பதவியேற்கவுள்ள பெண் அதிபர்.
மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக பிரபல விஞ்ஞானி அமின குரிப் ஃபாக்கிம் (Ameenah Gurib-Fakim) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். [...]
Jun
மோடியை கைது செய்தால் ரூ.100 கோடி பரிசு. ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் அறிவிப்பு.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு அளிக்கப்படும் என பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐமாத் [...]
Jun
ஃபேஸ்புக் இணையதளத்தால் வேலையை இழந்த அமெரிக்க விமான பணிப்பெண்
[carousel ids=”64893,64894,64895,64896,64897″] ஃபேஸ்புக், டுவிட்டரில் அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தற்கால இளைஞர்கள் பல விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட்டு [...]
Jun
இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தில் புதிய 1250 மாடி கட்டிடம் திறப்பு. பார்வையாளர்கள் குவிந்தனர்.
[carousel ids=”64837,64838,64839,64840,64841,64842,64843,64844,64845,64846,64847,64848,64849,64850,64851,64852″] கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் [...]
Jun
தமிழ் மொழியை எளிதில் கற்க ‘அரும்பு’ ஆப்ஸ். சிங்கப்பூர் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
வளர்ந்து வரும் குழந்தைகள் தற்போது தமிழ் மொழியை மிக எளிமையான முறையில் கற்றுக்கொள்ள புதிய அப்ளிகேஷன் ஒன்றை சிங்கப்பூர் அமைச்சர் [...]
Jun
ஸ்மார்ட் வாட்ச் கட்டிக்கொண்டு வாகனம் ஓட்டினால் அபராதம். கனடாவில் அதிரடி சட்டம்
வாகனம் ஓட்டும் போது ஸ்மார்ட் போன் உபயோகிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதை அடுத்து தற்போது ஸ்மார்ட் வாட்ச் உபயோகிப்பதும் குற்றம்தான் [...]
Jun
பாரீஸ் பாலத்தில் தொங்கும் நேர்த்திக்கடன்’ பூட்டுக்களை அகற்ற பிரான்ஸ் அரசு முடிவு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பாரிஸியன் ஆற்றுப் பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்லிலான தடுப்பு சுவற்றில் நம்மூரில் பெண்கள் [...]
May
அமெரிக்காவில் நடந்த ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி. இந்திய மாணவர் மீண்டும் வெற்றி
இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள் பலர் பலவித சாதனைகளை செய்து பிறந்த நாட்டிற்கு பெருமை தேடி தருகின்ற நிலையில் [...]
May
அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலில் 2 இந்திய பெண்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை எடுத்தது. இந்த [...]
May
17 வருடங்களாக தினமும் செல்பி எடுத்து வரும் அமெரிக்க நபர்.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா நகரை சேர்ந்த ஜொனாதன் கெல்லர் என்பவர் கடந்த 17 வருடங்களாக தினமும் செல்பி புகைப்படங்கள் எடுத்து, [...]
May