Category Archives: உலகம்
வால்பேப்பர் போல சுவரில் ஒட்டிக்கொள்ளும் புதிய மாடல் டிவி அறிமுகம்.
பெரிய பெரிய வடிவங்களில் இருந்த டிவி பெட்டிகள் தற்போது எல்.ஈ.டி டிவிகளாக சுவரில் ஆணியடித்து மாட்டும் அளவுக்கு மிக எளிதாகிவிட்டது [...]
May
உலகின் மிகச்சிறிய தியேட்டர். ஒரே ஒருவர் மட்டுமே அமர முடியும்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலகின் மிகச் சிறிய ’தியேட்டர்’ கட்டப்பட்டு அந்த தியேட்டர் தற்போது பொது மக்கள் பார்வைக்காக [...]
May
வெளிநாட்டு இந்தியர் குறித்த பிரதமரின் பேச்சுக்கு டுவிட்டரில் கடும் கண்டனம்.
சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று முன் தினம் தென்கொரியா சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, [...]
May
குட்டை கவுன்களில் வரும் இளம்பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி. சீன ரெஸ்டாரெண்ட் அதிரடி அறிவிப்பு.
சீனாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் குட்டைப்பாவாடை, குட்டை கவுன் அணிந்து வரும் பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. [...]
May
மோடியுடன் தென்கொரிய அதிபர் முக்கிய பேச்சுவார்த்தை. ரூ.62,000 கோடி இந்தியாவுக்கு உதவி.
சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று தென்கொரியா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி [...]
May
தூங்கிக்கொண்டிருந்த வாலிபரை பலாத்காரம் செய்த இளம்பெண்ணுக்கு ஜூன்19ல் தீர்ப்பு
இந்தியா உள்பட பல நாடுகளில் இளம்பெண்களை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் செய்திகள்தான் இதுவரை வெளிவந்துள்ளது. ஆனால் தற்போது அதிர்ச்சி [...]
May
51 வயது பெண்ணுக்கு பிறந்த 21வது குழந்தை. பிரேசில் நாட்டின் விநோதம்
பிரேசில் நாட்டில் 51வயது பெண் ஒருவருக்கு நேற்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை அவருக்கு பிறந்த 21வது [...]
May
தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. நாளை ஆசியான் மாநாட்டில் உரை
சீனா, மங்கோலியா, ஆகிய இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாரத பிரதமர் மோடி, அந்நாடுகளில் பயணங்களை வெற்றியுடன் முடித்துவிட்டு இன்று [...]
May
ஒரே நாளில் ஆறரை லட்சம் மரக்கன்றுகள். ஈகுவடார் நாட்டு மக்கள் கின்னஸ் சாதனை
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் நாட்டில் ஒரே நாளில் 6,47,250 மரக்கன்றுகள் நட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. [...]
May
முன்னாள் எகிப்து அதிபருக்கு மரண தண்டனை. பெரும் பரபரப்பு
எகிப்து நாட்டின் சட்டதிட்டத்தின்படி முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரை பெற்ற முன்னாள் அதிபர் முகமது முர்சிக்கு [...]
May