Category Archives: உலகம்

ஏ.டி.எம்-இல் தங்கக்கட்டிகள். அபுதாபியில் புதிய வசதி அறிமுகம்.

ஏ.டி.எம்-இல் இதுவரை பணம் மட்டுமே எடுத்து வந்தோம். இனிமேல் ஏ.டி.எம்-இல் தங்கத்தையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி அபுதாபியில் [...]

காட்மண்ட் நகரம் 10 அடி தூரம் நகர்ந்துவிட்டதா? விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தின் தலைநகர் காட்மண்ட் நகரின் பூகோள அமைப்பே மாறிவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் தற்போது [...]

எங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுங்கள். மோடியிடம் ஸ்பெயின் மந்திரி கோரிக்கை

நேபாளத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் 3000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். [...]

இந்திய பெண் விஞ்ஞானிக்கு அமெரிக்காவின் உயரிய விருது அறிவிப்பு.

செயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை புரிந்த அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு அமெரிக்காவின் உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. [...]

நேபாள பூகம்பம். பாதிக்கப்பட்டோர் குறித்த நிலை அறிய கூகுள் சிறப்பு ஏற்பாடு

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாள நாட்டின் பெரும்பகுதி சிதைவுற்று அந்நாட்டில் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் பலியானதாக [...]

நேபாளத்தில் வரலாறு காணாத நிலநடுக்கம். 1500 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்

நேபாள நாட்டில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் அந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 1500 [...]

ஆஸ்திரேலியா கல்லூரியில் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள திடீர் தடை.

ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்லாமியக் கல்லூரி ஒன்றில் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள [...]

ஸ்வஸ்திக் சின்னத்திற்கு தடை. அமெரிக்க பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை.

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் இதுவரை பயன்படுத்தி வந்த ஸ்வஸ்திக் சின்னம் தடை செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த சின்னம் [...]

உலகில் மிக மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு. சுவிட்சர்லாந்து முதலிடம்

உலகில் உள்ள 158 நாடுகளில் மிக அதிகமான அளவு மகிழ்ச்சியுடன் வாழும் மக்கள் உள்ள நாடு எது என்ற கருத்துக்கணிப்பு [...]

43 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்து சிதறிய சிலி எரிமலை.

43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ என்ற எரிமலை நேற்று திடீரென மீண்டும் வெடித்து சிதறியதால் அந்த [...]