Category Archives: உலகம்

இந்தோனேஷியா விமானம்: 30 உடல்கள் மட்டுமே மீட்பு. மோசமான வானிலையால் மீட்புப்பணி தாமதம்.

கடந்த ஞாயிறு அன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடல்களை மீட்பதில் மீட்புக்குழுவினர் [...]

தமிழர் பகுதியில் ராணுவம் மூலம் கள்ள ஓட்டு. ராஜபக்சேவின் சதி அம்பலம்.

இலங்கையில் வரும் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே போட்டியிடுகிறார். [...]

தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் 60 கிமீ பயணம் செய்து மருத்துவமனையில் அட்மிட் ஆன மெக்சிகோ மனிதர்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் 60 கிமீ மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று அவரே மருத்துவமனையில் [...]

ஒன்பது மாத குழந்தையை ஹேண்ட்பேக்கில் போட்டு எடுத்து சென்ற சீனப்பெண்.

சீனாவில் உள்ள ஒரு பெண் தனது ஹேண்ட்பேக்கில் ஒன்பது மாத குழந்தையை எடுத்து சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆன்லைனில் [...]

அப்பா திரும்பி வருவார். ஏர் ஏசியா கேப்டனின் 8 வயது மகன் நம்பிக்கை.

கடந்த ஞாயிறு அன்று சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பைலட் உள்பட 162பேர் பரிதாபமாக [...]

விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானம் இருக்குமிடம் தெரிந்தது. மீட்புக்குழுவினர் கண்டுபிடிப்பு.

கடந்த ஞாயிறு அன்று இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் 8501, எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து அதில் [...]

மூக்கினால் மிக வேகமாக டைப் அடித்து கின்னஸ் சாதனை புரிந்த வாலிபர்.

நாம் இதுவரை விரல்களால் மிக வேகமாக டைப் செய்பவர்களைத்தான் பார்த்துள்ளோம். ஆனால் ஐதராபாத்தை சேர்ந்த முகமது ஹுசைன் என்பவர், தனது [...]

கடலில் விழுந்த இந்தோனேஷிய விமானம். இதுவரை 40 உடல்கள் மீட்பு.

 கடந்த ஞாயிறு அன்று இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிச்சென்ற விமானம் சில நிமிடங்களில் மாயமானது. மாயமான அந்த ஏர் ஏசியா [...]

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பார்வையற்றவர் நியமனம்.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக பார்வையற்ற ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாண உச்சநீதிமன்ற நீதிபதியாக [...]

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து வெளியே செல்ல முயன்ற 116 பேர் கொலை. அதிர்ச்சி தகவல்

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் சமீபத்தில் தங்கள் இயக்கத்தில் இருந்து தப்பித்து [...]