Category Archives: Health
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்…!
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தில், ரெயில் வண்டிகளில், [...]
Mar
பழங்களை சாப்பிடும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…
பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை இதற்கு [...]
Dec
படர் தாமரை ஏற்படுவதற்கான காரணங்கள்…
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் [...]
Nov
இரும்புச்சத்து குறைந்தால்…
ரத்தசோகை நோயை ஆங்கில மருத்துவத்தில் அனிமியா என்று அழைப்பார்கள். பொதுவாக இது இரும்புச் சத்து குறைபாட்டால் வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு [...]
Nov
இந்த முறையில் தூங்கினால் உடலில் பல பிரச்சனைகள் வரும்…
உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் அடிப்படையானது. இரவில் போதுமான தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் உங்களின் அனைத்து செயல்பாடுகளும் [...]
Nov
சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்க செய்ய வேண்டியது என்ன?
சர்க்கரை நோய் துறை தலைவர் சுப்பையா ஏகப்பன் பேசியதாவது:- சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும். உணவு, உடற்பயிற்சி, யோகா, மூச்சு [...]
Nov
இதயத்தைக் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில சின்ன சின்ன மாற்றங்கள்…
இதயம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. பிறந்தது முதல் இறக்கும் வரையில் இடைவெளி இன்றி நமக்காக உழைத்துக் [...]
Oct
பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க டாக்டர் கூறும் சில ஆலோசனைகள்
தீபாவளியை களைகட்ட செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம் போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் [...]
Oct