Category Archives: மருத்துவம்
சர்க்கரைவள்ளி கிழங்கின் இனிப்பான தகவல்கள்…
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக [...]
Mar
கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்வதால் வரும் கண்கள் பாதிப்பு… தீர்வு தரும் சித்த மருத்துவம்
நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் [...]
Mar
இன்புளூயென்சா வைரசை துரத்தும் சித்த மருத்துவம்
உலக மக்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உலுக்கிய கொரோனா மூன்றாம் அலையிலிருந்து இந்தியா சிறிது காலம் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது [...]
Mar
வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்ட அன்னாசிப்பூ
இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. நட்சத்திர வடிவில் இருப்பதால் இது ‘நட்சத்திரப்பூ’ என்றும் அழைக்கப்படுகிறது. பிரியாணிக்கு மணம், [...]
Feb
நோயை எதிர்க்கும் உணவுகள்
கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் [...]
Feb
மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் என்பது சுவாமி [...]
Feb
தொண்டையில் கிச்…கிச்…. தொந்தரவா…..?
பருவ காலம் மாறும்போதும், புதிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள தண்ணீர் குடிக்கும்போதும், அங்குள்ள தட்பவெப்ப நிலை காரணமாகவும் தொண்டை வலி, [...]
Feb
பீன்ஸ் உங்களுக்கு பிடிக்குமா…? சுவையில் மட்டுமல்ல, சத்து விஷயங்களிலும் சூப்பரானது…
பீன்ஸ் பல உலக நாடுகளில், பல்வேறு விதமான வண்ணங்களில் விளைகிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் பீன்ஸில் குறிப்பிட்ட [...]
Feb
ரொம்ப முடி கொட்டுதா? அப்போ இது தான் காரணம்…
பரம்பரையாக முடி கொட்டுதல் என்பது ஒரு காரணம் என்றாலும், நாம் நமது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இதை [...]
Feb
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் வரும் ஏப்பம்… குணப்படுத்துவது எப்படி?
வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக [...]
Feb