Category Archives: ஆயுர்வேதிக்
நலம் தரும் நாவல் பழம்
நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். நாவல் [...]
Dec
கிராம்பின் மருத்துவக் குணங்கள்!
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், [...]
Dec
பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம் !!
வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது, வீட்டை கழுவி சுத்தம் செய்வது [...]
Dec
கணைய புற்றுநோயை குணமாக்கும் பாகற்காய் ஜூஸ்!
வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பாகற்ககாய் ஜூஸ் கேன்சர் செல்களை அழிக்கின்றது என்று விஞ்ஞானிகளால நிருபிக்கப்பட்டுள்ளது. பாகற்காய் உலகம் முழுவதும் பயிரட்டப்படு [...]
Dec
நோய்களுக்கான எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்!
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம் 1. நெஞ்சு சளி தேங்காய் [...]
Dec
இதய நோய்க்கு சிறந்த மருந்தாகும் காலிஃப்ளவர்!
காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் காலிபிளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். [...]
Dec
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
அல்சர்:- அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு,தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். சிறுநீரக சுத்திகரிப்பு:- பீட்ரூட் [...]
Dec
ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம் !!
கிரீன் டீயின் மகத்துவம்கிரீன் டீயின் ரகசியமே அதில்அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள்,கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாகசத்து இதில் உள்ளது சுருக்கமாகசொன்னால் ஒரு கப்கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்…….. * ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைகுறைக்கிறது. * உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. * உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளைவேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பைகுறைத்தது உடல் எடையை சீராக வைக்கஉதவுகிறது. * ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. * இதய நோய் வராமல் தடுக்கிறது. * ரத்தத்தில் உள்ள சக்கரை அளவைகட்டுப்படுத்துகிறது. * உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்துசோம்பலை போக்குகிறது. * புற்றுநோய் வராமல் தடுக்கிறது. * புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. * எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியைஅதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது. * பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. [...]
Dec
மல்லிகை மலரின் மகத்துவமும் அதில் உள்ள மருத்துவ குணமும்
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட [...]
Dec
வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!
வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் [...]
Dec