Category Archives: அலோபதி
சருமக் கட்டியா? பயம் வேண்டாம்!
தோலில் கட்டிகள் உருவாவதற்கு, கிருமித் தொற்றுதான் மிக முக்கியக் காரணம். சருமம் சுத்தமாக இல்லையெனில், தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் [...]
Jul
டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
மனித உடலின் ஆதாரசுருதியாக திகழும் சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக உள்ளது. சிறுநீரகம் பழுதையடுத்து ரத்தஅழுத்தம் உள்பட உடலின் [...]
Jul
மூக்கில் ரத்தம் வடிவது ஏன்?
மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. நடைமுறையில் [...]
Jul
ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி
முதுகுவலி அதிகமாக ஜவ்வு விலகல் காரணத்தால் வருகிறது. இரு முதுகெலும்புக்கு இடையே உள்ள பகுதியை டிஸ்க் எனவும் அதன் நடுவில் [...]
Jul
கல்லீரலைக் காப்பது நம் கையில்!
உணவுப் பொருட்களை செரிமானம் செய்ய உதவுவது, உடலுக்குத் தேவையான ஆற்றலை சேமித்துவைப்பது, நச்சுக்களை நீர்த்துப்போகச் செய்து வெளியேற்ற உதவுவது என [...]
Jul
சின்னம்மை நோயின் அறிகுறிகள்
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும். Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது. [...]
Jul
காதில் இரைச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்
காது இரைச்சல் (Tinnitus) என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; உடலில் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி. காது இரைச்சலுக்கான காரணம் [...]
Jul
குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா நோய்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுகின்றது. மாசடைந்த சூழ்நிலைகளாலும் தூசி அலர்ஜி போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் [...]
Jul
பக்கவாதம் வராமல் தவிர்க்கும் வழிமுறைகள்
1. அவ்வப்போது ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் (மருத்துவர்கள் பரிந்துரைத்த) மாத்திரைகளை முறையாக [...]
Jul
சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ள
சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு [...]
Jul