Category Archives: அலோபதி
சுகமான தூக்கத்துக்கு சுலபமான வழிகள்
எனக்கு இரவில் தூக்கம் சரியாக வருவது இல்லை. இடையிடையே எழுந்துகொள்கிறேன். இரவில் எவ்வளவு சீக்கிரமாகத் தூங்கப்போனாலும், காலையில் லேட்டாகவே எழுகிறேன். [...]
Dec
அலர்ஜி-ஏற்பட்டால்
அலர்ஜி என்கிற ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு [...]
Dec
ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்களும் அவற்றின் ரகசியங்களும்
இன்றைய மனிதர்கள், பணத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் அவர்கள் மறந்தவைகள் எத்தனை சாப்பாடு, தூக்கம் போன்றவற்றை மறந்து ஓடிக் [...]
Dec
சிறுநீரக செயல் இழப்பு…அறியவேண்டியவை !
சிறுநீரகம் (Kidney)நமது உயிர்வாழ்க்கைகுத் தேவையான முக்கியமான உறுப்பாகும் இதன் தொழில்கள் , 1.குருதியில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல் 2.உடலில் நீரின் [...]
Dec
நெஞ்சு வலி, மாரடைப்பின் அறிகுறியா?
சின்னக்குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சுவலி என்றால் [...]
Dec
தொண்டையும், உணவுக்குழாயும்
நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம்: 1. அங்கக உணவு (Organic food) – இவை புரதம், லிபிட் [...]
Nov
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொ ள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உட லில்நோய் [...]
Nov
மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?
அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டும். உண்மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை [...]
Nov
துரத்தும் வைரஸ்: தடுக்கும் வழிகள்
மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல், தும்மல் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும். வீட்டில் ஒருவருக்கு வந்தால், அடுத்தவருக்குத் தொற்றும். [...]
Nov
ராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் – காரணங்களும், தடுக்கும் வழிகளும்!
இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி ..? * படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. [...]
Nov