Category Archives: அலோபதி
தரமற்ற நாப்கின் உபயோகித்தால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்
ஒரு பெண் பூப்பெய்துவதில் தொடங்கி மெனோபாஸ் எனும் மாதவிலக்கு நிற்கும் வரை சுமார் 17,000 நாப்கின் பேட்களை பயன்படுத்துகின்றனர் என்கிறது [...]
Sep
தேவைதானா இந்த ‘ஐஸ் பக்கெட்’?
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இணையதளத்தில் இதுதான் வைரல் ஹிட். அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி நம் ஊர் ஹன்சிகா, சானியா மிர்ஸா [...]
Sep
அல்சர் நோயின் அறிகுறிகள்.
நேரத்துக்கு சரியா சாப்பிட மாட்டேன். அதுதான் அல்சர் வந்திடுச்சு’ இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகக் கேட்கும் புலம்பல் இது. அல்சர் பற்றி கொஞ்சம் அலசு [...]
Sep
தள்ளிப்போனால் தளர வேண்டாம். மருத்துவர் மகாலட்சுமி அஷோக்குமார் கூறும் ஆலோசனைகள்.
‘பீரியட்ஸ் டேட் ஆயிடுச்சே. இன்னும் ஏன் வரலை?’ இன்றைய பெரும்பாலான பெண்களின் கவலையே இதுதான். அதுவும் இளம்பெண்களுக்கோ பெரிய தலைவலி. [...]
Sep
எபோலா எமனில் இருந்து தப்புவது எப்படி?
இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் ‘எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான [...]
Aug
புகை பிடிப்பவருக்கும், புகை பிடிக்காதவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. அதிர்ச்சி தகவல்
ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் தொடர்ந்து புகை பிடிப்பவர் எனில், அவர் விடும் அளவில்லாத புகையால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் [...]
Aug
தாய்ப்பாலை விட சிறந்த தடுப்பு ஊசி வேறு இல்லை. டாக்டர் பொன்னி
பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் [...]
Aug
உதட்டை அழகாகவைத்துக்கொள்வது எப்படி? டாக்டர் முருகு சுந்தரம் விளக்கம்
உடலின் ஆரோக்கியம் உதட்டில் தெரியும். நம் உடலில் என்ன நோய் இருந்தாலும், அது நம் முகத்தில் தெரியும். அதிலும் முக்கியமாக உதடுகளை [...]
Aug
மூத்த குடிமக்களுக்கு மெடிக்ளைம் பாலிஸி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.
ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காமின் இன்ஷூரன்ஸ் ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரனிடம், மூத்த குடிமக்களுக்கு மெடிக்ளைம் பாலிஸி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் [...]
Jul
முதுகுவலியை தடுக்க சில முத்தான யோசனைகள்.
வாரத்தில் ஒரு நாளாவது உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும்போது [...]
Jul