Category Archives: மருத்துவம்
மாரடைப்பு வராமல் தடுத்துக்கொள்ள நிச்சயம் முடியும்…
உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் [...]
Dec
நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்வதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது. அவற்றுள் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. [...]
Nov
மழைக்காலத்தில் பரவும் ‘புளூ காய்ச்சல்’… செய்ய வேண்டியது என்ன?
பருவமழைத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் ‘புளூ காய்ச்சல்’ அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இதனால் [...]
Nov
இந்த மாதிரி செஞ்சா கொசு வீட்டுக்குள்ள வரவே வராது…
மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீடுகளுக்குள் கொசுகளின் படையெடுப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். கொசுக்களை விரட்டுவதற்கு பெரும்பாலானோர் கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டி [...]
Nov
ரசித்து ருசித்து உண்போம் நீரிழிவு நோயை தள்ளி வைப்போம்
நாம் உண்ணுகின்ற உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ணாலே நம் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். எனவே தான் [...]
Nov
கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள்
நவீன தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், கண்கள் பாதுகாப்பு என்பது அனைத்து வயதினருக்கும் முக்கியமானது. கண்களில் உருவாகும் வறட்சி காரணமாக [...]
Nov
தூக்கமும்… பெண்களின் உடல் எடை அதிகரிப்பும்…
ஆழ்ந்த உறக்கம் பசித்தன்மையை தூண்டும் ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும். அதே நேரத்தில் தூக்கமின்மை அதிகம் சாப்பிட வைத்துவிடும் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். [...]
Nov
காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?
காதில் வலி, இரைச்சல், சிவந்து போகுதல், திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால், அவை காதில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். குளிர், [...]
Nov
புருவங்களில் நரைமுடி… வரக்காரணமும்… தீர்வும்…
புருவங்களில் உள்ள ரோமங்கள், கண் இமைகள், உடல் ரோமங்கள் ஆகியவை நரைப்பதை ‘போலியாசிஸ்’ (Poliosis) என்கிறோம். இந்தப் பகுதிகளில் உள்ள [...]
Oct
வாழைப்பழம் சாப்பிடும் போது மறக்கக்கூடாதவை…
வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை [...]
Oct