Category Archives: நடந்தவை நடப்பவை

இந்தியாவின் 15வது பிரதமராக மோடி பதவியேற்றார். 45 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்திய பிரதமராக நரேந்திரமோடி இன்று மாலை 6மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்களும், 22 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். [...]

டீக்கடை முதல் பிரதமர் வரை. மோடியின் அபார வளர்ச்சி குறித்து ஒரு சிறப்பு பார்வை.

இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திரமோடி இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்க உள்ளார்.இந்த விழாவில் உலகத்தலைவர்கள் உள்பட ஏராளமான [...]

நாளை மோடி பதவியேற்பு விழா. ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு.

நாளை நடைபெற உள்ள பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மேலும் அவர் சார்பில் [...]

வைகோ கோரிக்கை நிராகரிப்பு. ராஜபக்சேவை அழைத்தது தவறில்லை. பாஜக விளக்கம்.

நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை அழைக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ [...]

2014ல் எதிர்க்கட்சி, 2019ல் ஆளுங்கட்சி. ஜெயலலிதாவின் மெகா திட்டம்.

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க சோனிய காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் மறுத்துவிட்டதை அடுத்து காங்கிரஸின் [...]

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டாக கைப்பற்ற ஜெயலலிதா-மம்தா திட்டம்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி முறைப்படி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோலவே மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை இனிதான் முடிவு செய்ய [...]

பிரதமராக மோடி முறைப்படி தேர்வு. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், வாழ்த்து.

நாடாளுமன்ற குழு தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். மோடியின் பெயரை கட்சியின் [...]

திமுக தலைமையை கைப்பற்ற ஸ்டாலின் நடத்திய 4 மணிநேர ராஜினாமா நாடகம். அழகிரி தாக்கு

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கு முழு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்று [...]

ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகமே வெற்றிக்கு காரணம். பொன்.ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதிலும், தமிழகத்தில் மட்டும் பாரதிய ஜனதா ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. [...]

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாஜக, அதிமுக அபார முன்னிலை.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8மணி முதல் எண்ணத்தொடங்கப்பட்டன. சுமார் 1000 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் [...]