Category Archives: சிறப்புப் பகுதி

புற்றுநோய்: எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக் கூடாது?

குளிர்பானங்களில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்கள் உள்ளனவா? பெரும்பாலான கருப்பு நிறம் கொண்ட கோலா பானங்களில், கேரமல் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. [...]

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், நூலகர் பணி

அண்ணா பல்கலைக்கழத்தின் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், நூலகர் மற்றும் உடற்பயிற்சிக் இயக்குநர் போன்ற பணியிடங்களை நிரப்ப [...]

பி.வி.எஸ்சி. இடங்கள் அதிகரிப்பு

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பான பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். படிப்பு இடங்களில் இம்முறை கூடுதலாக 40 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு இதற்கான [...]

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 15 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 [...]

ஜீப்ரானிக்ஸின் ராக்ஸ்டார் ஹெட்போன்கள்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளேயே பொருத்தப்பட்ட மைக் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான வசதிகள் கொண்ட புதிய தலைமுறை ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பின்புறம் [...]

கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கத்தை போக்கும் உடற்பயிற்சிகள்

இன்று எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தைகளைக்கூட உடன் அழைத்துச் செல்கிறார்கள். கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது; அது, அவர்களை [...]

ஆபத்தாக மாறும் ஆன்ட்டிபயாட்டிக்

இந்தியாவில் சாப்பிடப்படும் இறைச்சியில், 50 சதவீதம் கோழி இறைச்சிதான். கறிக்கோழி இறைச்சித் தொழில் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ந்துவருகிறது. ஆனால், [...]

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 54 பாதுகாப்பு அதிகாரி, கடன் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் [...]

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: காலியிடங்கள் எவ்வளவு?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் இட ஒதுக்கீட்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இவை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org–இல் [...]

ஆஃப்கானி சிக்கன் புலாவ்

தேவையான பொருட்கள்: அரிசி – 3 கப் சிக்கன் – 1 கிலோ வெங்காயம் – 3 (நறுக்கியது) தக்காளி [...]