Category Archives: சிறப்புப் பகுதி

பெண்களே! உங்கள் மகளுக்கு கற்றுத்தர வேண்டிய பாடங்கள்!!!

குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசான விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். [...]

நினைவுத்திறனை வளர்த்துக்கொள்ள அறிவியல் தரும் அறிவுரைகளும் ஆலோசனைகளும்!

நாம் தினமும் பலவகையான செயல்களைச் செய்கிறோம், ஆனால் செய்கின்ற அனைத்தையும் நம்மால் நினைவில்கொள்ள முடியாது. உதாரணமாக நம்முட ன் பழகியவர்கள், [...]

பன்னீர் பட்டர் மசாலா

தேவையான  பொருட்கள்:  பன்னீர் -10 பீஸ்  தக்காளி -5 வெங்காயம் -4(பெரியது ) கிராம்பு -4 பட்டை இழை -1/2 [...]

புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமனம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் [...]

கோவா என்ஐடி.,யில் ஆராய்ச்சி படிப்பு

கோவாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2014-15ல் ஆராய்ச்சியில் பொருளாதாரம், ஆங்கிலம், வேதியியல், [...]

சோனியின் ஸ்மார்ட் வாட்ச்!

வியரபிள் அணி கணினிகள்தான் (wearable computers) தொழில்நுட்ப உலகின் அடுத்த கட்டம் எனும் கருத்து நிலவுகிறது. ஸ்மார்ட் வாட்ச் இந்தப் [...]

இளவயது திருமணங்களால் தான் கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படுகிறது

இளவயது திருணங்களால் தான் கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படுவதாக அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மலர்விழி தெரிவி்த்தார். விருதுநகரில் சைல்டு லைன் [...]

ஆசிட்- முதலுதவி!

‘பெண்களைக் குற்றம் சொல்லாதீர்கள், உங்கள் வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைக்களைக் கண்டித்து வளருங்கள்’ சுதந்திர தின விழா உரையில் நாட்டின் [...]

பாசிடிவ் எண்ணங்கள் நம் முன்னேற்றத்திற்குக் கைக்கொடுக்கிறதா?

“பாசிடிவ்” எண்ணங்கள் மனித வாழ்வுக்கு வெற்றிய ளிக்கக் கூடியது என்று சொ ல்லப்படுகிறது. இத்தகைய எண்ணங்கள் நம் மனதில் எழும் [...]

பெரம்பூரில் புதிய நகரம் உதயம்

சென்னை பெரம்பூரில் இயங்கிவந்த பின்னி மில் மூடப்பட்டதால் அதில் திரைப்படப் படப்பிடிப்புகளும் ரியாலிட்டி ஷோக்களின் ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தன. இந்த [...]