Category Archives: வீடு-மனை வணிகம்

மாடித் தோட்டம் ஆரோக்கியம் தருமா?

விவசாயம் செய்ய ஆசைப்பட்டு மண்ணில் கால் பதிப்பவர்கள் பூச்சி நிர்வாகத்தில் தோற்றுப் போய் விடுகிறார்கள். இவர்களுக்காகவே, மதுரையில் உள்ள நாணல் [...]

ஏறுமுகத்தில் வர்த்தக ரியல் எஸ்டேட்

கடந்த 2014-ம் ஆண்டு குடியிருப்பு ரியல் எஸ்டேட் தொழிலுக்குச் சாதகமான ஆண்டாக இல்லை. கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், அரசின் வழிகாட்டி [...]

அம்மா சிமெண்ட் யாருக்கு வரப்பிரசாதம்?

சிமெண்ட் விலை நாளொருமேனி பொழுதொருவண்ணமாக ஏறிக்கொண்டிருந்த வேளையில் தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் விற்பனை திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. கடிவாளம் [...]

எப்போது நிறைவேறும் ரியல் எஸ்டேட் மசோதா,மக்களின் எதிர்ப்பார்ப்பு !!

‘புலி வருது’ கதையாகப் போக்குக் காட்டிச் சென்று கொண்டிருக்கிறது ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் மசோதா. [...]

ரியல் எஸ்டேட் – 2014: சவால்கள், எதிர்பார்ப்புகள் !!

ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு, நிறைவேறப் போகும் ரியல் எஸ்டேட் மசோதா, அனைவருக்கும் வீடு 2022 திட்டம் போன்ற [...]

சொந்த வீட்டிற்குச் சில யோசனைகள்

வீடு கட்டுவதில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு. இன்று வீடு கட்டுபவர்களை விட [...]

வீட்டுக்கான புத்தாண்டு தீர்மானம் !!

வருடா வருடம் புத்தாண்டு பிறந்ததும் இனி பண விரயம் செய்யமாட்டேன், குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பேன், உடல் எடையைக் குறைப்பேன் [...]

கான்கிரீட் கம்பிகள் !!

வீடு கட்டுவதில் முக்கியமான பணி கான்கிரீட் போடுவது. கான்கிரீட்டால் அமையும் மேற்கூரைதான் நம்மையும் வீட்டையும் மழை, வெயிலில் இருந்து நம்மைப் [...]

பாரம்பரியம் பேசும் ஆத்தங்குடி டைல்

செட்டிநாடு என்றால் உடனே ஞாபகம் வருவது உணவும் அங்கு அமைந்துள்ள வீடுகளும்தான். ஆளை அசத்தும் அமர்க்களமான செட்டிநாட்டு வீடுகளைப் போன்றே [...]

வீட்டை அழகாக்கும் கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களையும், வீட்டு அலங்காரத்தையும் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கடைகளில் கிடைக்கும் அலங்காரப் பொருட்களை வைத்து மட்டும் அலங்கரிக்காமல் [...]