Category Archives: நீ உன்னை அறிந்தால்

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த [...]

சாப்பிடும்போது டிவி பார்க்கலாமா?

டிவி பார்க்கும்போது கூட்டுப் பொரியல் போல டிவி ரிமோட்டை வைத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இல்லையென்றால் கணினியைப் [...]

மாணவர்களின் தற்கொலைக்கு காதல்தான் முக்கிய காரணம். பேராசிரியர் சுவாமிநாதன்

 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முக்கியக் காரணம் காதல்தான் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் வ.தே.சுவாமிநாதன் கூறினார். சென்னை [...]

தேர்வு பயத்தை தெளியவைக்கும் 3 மந்திரங்கள். Dr.தனலட்சுமி

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கூட தேர்வு வந்துவிட்டால் சிறிது பயம் வந்துவிடும். அப்படி இருக்கும்போது சுமாராக படிக்கும் மாணவர்கள் குறித்து [...]

கேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை.

இப்போதெல்லாம் கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலம் எப்படியாவது பெரிய, பெரிய கம்பெனிகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். ஆனால், [...]

நினைவாற்றல் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் [...]

வேலைதான் உங்கள் முதல் காதலி. தன்னம்பிக்கை கட்டுரை

வேலை ஒரு மனிதனின் இருப்பை அர்த் தப்படுத்துகிறது. அவன் வாழ்க் கைக்கு அடையாளமாகவும் ஆகிறது. “கோவை பொறியாளருக்கு கனடா அரசு [...]

குழந்தைகள் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள்….

பொதுவாக சிறிய குடும்பங்களில் எளிதாக நடக்கும் சின்ன சின்ன தவறுகள் கூட குழந்தையின் மனதை வெகுவாக பாதித்துவிடும். அதாவது பெற்றோர் [...]

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா?

ஜப்பானில் பிரபலமான ஒரு நீதிக்கதை இது. ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து [...]

புதிய சர்ச்சை: 95 வயது வரை தலைமறைவாக வாழ்ந்த ஹிட்லர்

1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தவுடன் ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு இதுவரை [...]