Category Archives: ஆன்மீக தகவல்கள்

திருத்தணியில் தை கிருத்திகை விழா: 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, தை மாத கிருத்திகை விழாவில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட [...]

சகல மங்களமும் உண்டாக என்ன செய்ய வேண்டும்

  சர்வேஷாம் மங்களம் பவது வேத பாராயணத்தை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற சாந்தி மந்திரங்களில் இதுவும் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும், [...]

திருமலை விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கையை உயர்த்த முடிவு!

திருப்பதி: திருமலையில், விரைவு தரிசனத்திற்காக, 300 ரூபாய் கட்டணத்தில், முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் எண்ணிக்கையை, 20 ஆயிரமாக உயர்த்த, [...]

பைரவரை வழிபடுவது ஏன்?

  தீயோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும், அத்தீயோரால் பயம் கண்டோரின் பயத்தைப் போக்கவும் வெளிப்பட்டது பைரவர் அவதாரம். சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து [...]

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. [...]

காகத்திற்கு உணவிடுவது ஏன்?

  நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் [...]

துர்க்கையின் வடிவங்கள் ௭த்தனை?

  துர்க்கா தேவி வன துர்க்கா, சூலினி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, [...]

வாழ்கையை அனுபவிக்க சொல்லும் பகவத் கீதை….!

1. வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள். 2. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். 3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்அதனை [...]

சிவ பூஜைக்கேற்ற பூ எது..!

சிவபெருமானுக்கு உன்மத்தசேகரன் என்று ஒரு பெயர்இருக்கிறது. உன்மத்தம் என்றால் ஊமத்தம்பூ. ஊமத்தம்பூ மீது விருப்பம் கொண்டவன் என்று பொருள். உன்மத்தம் [...]

லட்சுமி கடாட்சம் பெருக ௭ன்ன செய்ய வேண்டும்

*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு [...]