Category Archives: ஆன்மீக தகவல்கள்

கோவிலில் நந்தியின் குறுக்கே போகக்கூடாது.அது ஏன் தெரியுமா?

* சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை [...]

ராஜகோபால சுவாமி யானை வாகனத்தில் வீதியுலா!

விருத்தாசலம்: வைகாசி விசாக பிரம்மோற்சவஆறாம் நாள் உற்சவத்தில், ராஜகோபால சுவாமி யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் பெரியார் [...]

பரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன?

உயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது. இவற்றை சமாளித்து வெற்றி கொள்வது [...]

ராங்கியம் தர்ம சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியம், மிதிலைப்பட்டி சிவயோகபுரம் (மெட்டு) தர்ம சாஸ்தா கோயிலில் வரும் 7ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று [...]

300 ஆண்டுக்குபின் திருப்பூர் வீரராகவப் பெருமாள் தெப்பத்திருவிழா!

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் குளத்தில், தாயார்களுடன் எம்பெருமான் நேற்று எழுந்தருளினார். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் [...]

பழநி கோயிலில் ஞானசம்பந்தருக்கு பாலுட்டும் விழா!

பழநி: பழநி, பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு பாலுட்டும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயில் முத்துகுமாரசுவாமி மண்டபத்தில் [...]

சோம்நாத் கோவிலில் நுழைய பிற மதத்தவர் அனுமதி பெற வேண்டும்!

ஆமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சோம்நாத் சிவன் கோவிலில், இந்து அல்லாத பிற மதத்தினர் முன் அனுமதி பெற்றே நுழைய வேண்டும் [...]

திரவுபதியம்மன் -அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம்!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையெ õட்டி  திரவுபதியம்மன் -அர்ச்சுனன்  [...]

இரண்டு லட்சம் மல்லிகை அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் வீதியுலா!

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி விசாக விழாவின் பத்தாம் நாளில் இரண்டு லட்சம் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப் [...]

கன்னியாகுமரி பகவதி அம்மன் தெப்பத்திருவிழா!

[carousel ids=”65081,65082,65083″] நாகர்கோவில் : கன்னியகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவின் நிறைவாக நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் [...]