Category Archives: ஆன்மீக கதைகள்
அதிசயத்தக்க வகையில் அமைந்துள்ள டில்லி அக்சரதாம் திருக்கோவில்.
[carousel ids=”36843,36844,36845,36846,36847,36848,36849,36850,36851,36852,36853,36854,36855,36856,36857,36858″] அக்சரதாம் (தேவனாகிரி: இந்தியாவில் தில்லியிலுள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும்.[1] இது தில்லி அக்சர்தாம் அல்லது சுவாமிநாராயணன் [...]
Jul
கணக்கு எழுதும் திருக்கோலத்தில் காட்சி தரும் சித்திரகுப்தர்.
திருப்பூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னாண்டிபாளையம் [...]
Jun
கேள்விக்குறியாகிவிட்ட கங்கை நதி நீரின் தூய்மை. தீர்வு காண்பது எப்படி?
கங்கையைப் பார்த்துக்கொண்டிருப்பதே மகத்தான ஞானத் தவம். அதன் புண்ணிய வரலாற்றில், பாரதத்தின் பண்டைய கலாசாரத்தையும், நாகரிகப் பெருமைகளையும், ஆன்மிகப் [...]
Apr
புன்னை நல்லூர் கோதண்ட ராமர் திருக்கோவில் மகிமை
தஞ்சை மாநகருக்குக் கிழக்கே 5 கி.மீ தொலைவில் நாகை நெடுஞ்சாலையில் வடபுறம் உள்ள ஏரிக்கரையோரம் பசுமையான வயல்வெளி, சோலைகளுக்கு இடையே [...]
Apr
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலின் மகிமைகள்.
சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ளது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் கபாலீசுவரர், இறைவி கற்பகாம்பாள். மயிலையில் இறைவன் [...]
Apr
ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் கோயில்: மும்மூர்த்திகளும் ஒரே இடத்தில் இருக்கும் ஆலயம்.
சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரே ஆலயத்தில் இருந்தபடி நமக்கு அருள்பாலிப்பது மகா பாக்கியம். அப்படி ஆலயம் [...]
Mar
மதுரையை புனிதமாக்கும் ஏழு தீர்த்தக் கோயில்..
ஏழு தீர்த்தக் கோயில்! மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகாஞ்சனமாலையம்மன் கோயில். [...]
Mar
மலேசியாவில் கீதை அருளிய கண்ணன்.
விளக்கின் அடியில் அவ்வளவாக வெளிச்சம் இருக்காது. அந்த விளக்கில் இருந்து சற்று தொலைவில்தான் அதன் ஒளி வெள்ளம் பாய்ந்து பிரகாசிக்கும். [...]
Feb
நாட்டிய சாஸ்திரத்தை போதிக்கும் சிதம்பரம் கோவில் கோபுரம்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தத்துவத்தை எடுத்துரைக்கும் ஆலயங்களான கச்சி (அல்லது) ஆரூர், ஆனைக்கா, [...]
Feb
அருள்மிகு காசி விசுவநாதர் கோயில்
கும்பகோணம் மகாமகக் குளத்தின் வட கரையில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் கோயில். இராவணனை அழிப்பதற்காக ஸ்ரீ இராமர் உருத்திராட்சம் [...]
Jan