Category Archives: தல வரலாறு
காத்மண்டு புத்தநீலண்டா திருக்கோயிலின் பெருமைகள்
புத்தநீலண்டா கோயில் அமைந்துள்ள காத்மண்டு என்ற இடத்திற்கு வந்தவுடன் ஆன்மிகத்தை அனைவரும் உணர முடியும். ஆனந்தமும் தன்னம்பிக்கையும் காற்றோடு நம் [...]
Aug
பாரத பிரதமர் மோடி தரிசனம் செய்த பசுபதிநாத் திருக்கோவிலின் பெருமைகள்.
[carousel ids=”38701,38700,38699,38698,38697,38696,38695,38694,38693,38692,38691,38690,38689,38688″] பசுபதிநாத் கோவில் (நேபாளி: पशुपतिनाथ मन्दिर) காட்மாண்டு, நேபால் தலைநகர் கிழக்கு பகுதியில் உள்ள Bagmati ஆற்றின் [...]
Aug
சீனா நாட்டு சிவன் ஆலயத்தில் தமிழ் கல்வெட்டு.
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு [...]
Aug
ராகு தோஷம் போக்கும் மயிலாப்பூர் ஸ்ரீகோலவிழி அம்மன்
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில். வேப்ப மரமும் அரச மரமும் பின்னிப் பிணைந்திருக்கிற ஆலயம் [...]
Jul
வாலி வழிபட்ட வாலீஸ்வரர் ஆலயம்.
ரிஷிகள் வழிபட்டதும், முனிவர்கள் பூஜித்ததும், சித்தர்கள் ஸ்தாபித்ததும், மன்னர்கள் நிர்மாணித்ததுமான எண்ணற்ற திருக்கோயில்கள் நம் நாட்டில் அருளளி பரப்பித் [...]
Jul
அதிசயத்தக்க வகையில் அமைந்துள்ள டில்லி அக்சரதாம் திருக்கோவில். 2ஆம் பாகம்
[carousel ids=”36949,36950,36951,36952,36953,36954,36955,36956,36957,36958,36959,36960,36961,36962,36963,36964,36965,36966″] பிற அம்சங்கள்: யோகி அரடே கமல் மேலிருந்து பார்க்கும்போது ஒரு தாமரை போன்ற வடிவிலுள்ள மூழ்கிய தோட்டமானது, [...]
Jul
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் தல வரலாறு.
[carousel ids=”36753,36754,36755,36756,36757,36758,36759,36760,36761,36762,36763,36764,36765,36766,36767,36768,36769,36770,36771,36772,36773,36774,36775,36776,36777,36778,36779,36780,36781,36782,36783,36784,36785,36786,36787,36788,36790,36791,36792″] திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் [...]
Jul
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: தல வரலாறு
[carousel ids=”36708,36709,36710″] பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய [...]
1 Comments
Jul
பழனி மலையின் தல வரலாறு.
பழனி நகர் சங்க காலப் பெருமையுடைய மிகப் பழமையான நகரம் ஆகும். சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே [...]
Jul
ஸ்ரீமாகாளீஸ்வரர் திருக்கோயில்: ராகு -கேது மனித உருவில் காட்சி தரும் ஒரே கோவில்.
காஞ்சிபுரம்- ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறம், ஜவஹர்லால் தெருவில் உள்ள ஸ்ரீமாகாளீஸ்வரர் திருக்கோயில், ராகு- கேது பரிகார தலமாக திகழ்கிறது. ‘கோபுர [...]
Jun