Category Archives: ஜோதிடம்
இன்றைய ராசிபலன் 12/07/2015
மேஷம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். [...]
Jul
இன்றைய ராசிபலன் 11/07/2015
மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களால் [...]
Jul
இன்றைய ராசிபலன் 10/072015
மேஷம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே [...]
Jul
இன்றைய ராசிபலன் 09/07/2015
மேஷம் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக [...]
Jul
இன்றைய ராசிபலன் 08/07/2015
மேஷம் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். [...]
Jul
இன்றைய ராசிபலன். 07/07/2015
மேஷம் மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் [...]
Jul
இன்றைய ராசிபலன் 06/07/2015
மேஷம் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன [...]
Jul
வார ராசிபலன் 05.07.15 முதல் 11.07.15 வரை
அயராத உழைப்பினால் அதிர்ஷ்ட வாழ்வு பெறும், மேஷ ராசி அன்பர்களே! உங்களுக்கு புதன், சனி, கேது தவிர மற்ற கிரகங்கள் [...]
Jul
இன்றைய ராசிபலன் 05/07/2015
மேஷம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் [...]
Jul
இன்றைய ராசிபலன் 04/07/2015
மேஷம் உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவீ£ர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் [...]
Jul