Category Archives: ஜோதிடம்
இன்றைய ராசிபலன். 20/05/2015
மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் [...]
May
இன்றைய ராசிபலன். 19/05/2015
மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக் கும். பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண் பீர்கள். [...]
May
இன்றைய ராசிபலன்,. 18/05/2015
மேஷம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். [...]
May
வார ராசிபலன் 17.5.15 முதல் 23.5.15 வரை
காலத்தை பொன் போல மதிக்கும், மேஷ ராசி அன்பர்களே! உங்களுக்கு சுக்கிரன், மற்றும் ராகு நற்பலன் தருவர். எவரிடமும் வெளிப்படையான [...]
May
இன்றைய ராசிபலன். 17/05/2015
ராசி குணங்கள் மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் [...]
May
இன்றைய ராசிபலன். 16/05/2015
மேஷம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து [...]
May
இன்றைய ராசிபலன். 15/05/2015
மேஷம் மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் [...]
May
இன்றைய ராசிபலன் 14/05/2015
மேஷம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணப்பற்றாக்குறையை [...]
May
இன்றைய ராசிபலன். 13/05/2015
மேஷம் யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். [...]
May
இன்றைய ராசிபலன். 12/05/2015
மேஷம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. [...]
May