இன்னும் 3 மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு

இன்னும் மூன்று மாதங்களுக்கு பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாஸ் அணிவதையும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை முதல் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் மத்திய அரசு மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது