ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி :” 148/8 20 ஓவர்கள்
வாட்சன் 50
அங்கிட் சர்மா 30
பின்னி 22
சென்னை அணி : 149/5 19.4 ஓவர்கள்
ஸ்மித் 44
டி பிளஸ்ஸிஸ் 38
தோனி 26
ஆட்டநாயகன் ஜடேஜா
நேற்று நடந்த மற்றொரு போட்டியான டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணி 186/4 20 ஓவர்கள்
கெய்ல் 22
பட்டேல் 29
டிவில்லியர்ஸ் 33
யுவராஜ்சிங் 68
டெல்லி அணி 170/7 20 ஓவர்கள்
அகர்வால் 31
பீட்டர்சன் 33
டுமினி 48
ஜாதவ் 37
ஆட்டநாயகன் யுவராஜ்சிங்