உலக வங்கியிடம் நிதி கேட்கும் சென்னை மாநகராட்சி

உலக வங்கியிடம் நிதி கேட்கும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி குடிநீர் திட்டத்துகாக உலக வங்கியிடம் ரூ.376 கோடி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

நீர்வளத்துறை, மெட்ரோ வாட்டர், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தின் கீழ், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்தேக்கத்திறன் அதிகரிக்கும் பணியும் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும் சென்னை மக்களுக்கு தடையற்ற குடிநீரும் வழங்கபடும்.