சென்னை மேயர் பதவி மகளிருக்கு: உதயநிதி போட்டியிட வாய்ப்பில்லை

சென்னை மேயர் பதவி பட்டியலின மளிருக்கானதாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை போலவே செங்கல்பட்டு மாநகராட்சியும் பட்டியலின மகளிருக்கு என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகாராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கே என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.