பாலை ஏன் பாட்டிலில் விற்கக்கூடாது?சென்னை உயர் நீதிமன்றம் யோசனை
பாலை ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது?
தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை
அரசு நடத்தும் கடைகளிலேயே பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால், எப்படி தடையை அமல்படுத்த முடியும்? – நீதிமன்றம்
பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்காத வரையில் பெரிய அளவில் பலன் இல்லை – நீதிமன்றம்
பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்ததை எதிர்த்த மறு ஆய்வு வழக்கின் விசாரணை ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு