அன்னிய நாட்டு மரங்கள் அகற்றப்படுகிறதா? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

chennai-high-court

அன்னிய நாட்டு மரங்கள் அகற்றப்படுகிறதா? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய நாட்டு மரங்களை அகற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்தலாமா??

நாளை விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய மரங்களை அகற்றுவதற்கு அந்த நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு – தமிழக அரசு

அன்னிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம்; அந்த நிதியை பயன்படுத்தும்போது அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் எனவும் யோசனை