சென்னை தொலைத்தொடர்பு மண்டலத்தில் பல்வேறு பணி

download

இந்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தொலைத்தொடர்பு மண்டலத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: PCCA/TN/ADMN/ Recruitment/15-16

மொத்த காலியிடங்கள்: 55

பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Accountant – 13

பணி: Personal Assistant – 01

சம்பளம்: மாதம் ரூ. 9300 – 34800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Junior Accountants – 11

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20200 + தர ஊதியம் ரூ. 2800

பணி: Stenographers –  03

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20201 + தர ஊதியம் ரூ. 2400

பணி: Lower Division Clerks – 13

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20201 + தர ஊதியம் ரூ. 1900

பணி: Multi Tasking Staff –  14

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20201 + தர ஊதியம் ரூ. 1800

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ccantn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்றhttp://www.freshersalert.in/wp-content/uploads/2016/01/DOT-Official-Notice.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply