சென்னை வளர்ச்சிக்கு உதவும் பிரான்ஸ்: மேயர் ப்ரியா நன்றி

சென்னை வளர்ச்சிக்கு உதவும் பிரான்ஸ்: மேயர் ப்ரியா நன்றி

சென்னையின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் நாடு உதவும் என சென்னை மேயரிடம் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் உறுதி அளித்துள்ளார்

சென்னை மேயராக ஆர் பிரியாவை இன்று பிரான்ஸ் நாட்டின் தூதுவர் இமானுவேல் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது சென்னையின் வளர்ச்சிக்கும், மேயர் எடுக்கும் வளர்ச்சி பணிகளுக்கும் பிரான்ஸ் நாடு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார்

இதனையடுத்து மேயர் பிரியா, பிரான்ஸ் தூதுவருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.