சென்னையில் மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது