பேட்ஸ்மேன்கள் – பெளலர்கள் சொதப்பல்: சென்னையில் இந்தியா தோல்வி!

பேட்ஸ்மேன்கள் – பெளலர்கள் சொதப்பல்: சென்னையில் இந்தியா தோல்வி!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடிக்க அதனை அடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

ஹோப் 102 ரன்களும், ஹெட்மயர் 139 ரன்களும் எடுத்தனர் என்பதும் ஹெட்மயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்

இந்திய அணி: 287/8 50 ஓவர்கள்

ரிஷப் பண்ட்: 71
ஸ்ரேயாஸ் ஐயர்: 70
ரோஹித் சர்மா: 36
கேதார் ஜாதவ்: 40

மே.இ.தீவுகள் அணி: 291/ 47.5 ஓவர்கள்

ஹெட்மயர்: 139
ஹோப்: 102
பூரன்: 29
அம்ப்ரிஸ்: 9

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி கட்டாக் நகரில் வரும் 18ஆம் தேதி நடைபெறும்

Leave a Reply