சென்னை மெரினா உருப்பட அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
மேலும் ரிசார்ட்டுகள் ஓட்டல்கள் ஆகியவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்றும் ஹோட்டல்கள் இரவு 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
மேலும் சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட ஒரு சில சாலைகளில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு வாகனங்கள் செல்ல தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது