சைக்கிள் மூலம் இரவில் திடீரென ரோந்து பணி சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி மேற்கொண்டுள்ளார்
சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை வடக்கு மண்டலத்தில் எந்தவித குற்றமும் நிகழாமல் இருக்க சைக்கிள் மூலம் இரவில் திடீரென ரோந்து பணி செய்து வரும் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.