சென்னையில் நாளைய மின்தடை

சென்னையில் நாளை, வெள்ளிக்கிழமை (பிப். 14) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாக்கம் பகுதி:

ஜல்லடன்பேட்டை, மேடவாக்கம், வடக்குப்பட்டு சாலை பகுதி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, அரசன்கேணி, சித்தாலப்பாக்கம், பெல் நகர், ஓட்டியம்துரைப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம்.

நந்தனம் பகுதி:

பிரித்வி அவென்யூ, பாவா சாலை, லாம்பத் அவென்யூ, ஆழ்வார்பேட்டை ஒரு பகுதி, ஆர்.ஏ.புரம், போட் கிளப், நந்தனம் ஒரு பகுதி, சென்ட் மேரிஸ் சாலை, கோட்டூர், அடையார், இந்திரா நகர், எல்.பி.சாலை.

ஆர்.ஏ.புரம் பகுதி:

ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், பி.ஆர்.ஓ.கார்டன், காந்தி நகர், ஆர்.கே.மடம் சாலை, ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரு வேல்யூ ஓம் எச்.டி.சர்வீஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், வன்னியப்பதி தெரு, ராஜா கிராமணி தோட்டம், கே.வி.பி.தோட்டம், மே மலர் தோட்டம்.

கும்மிடிபூண்டி பகுதி:

கும்மிடிபூண்டி பஜார்,  ரெட்டாம்பேடு, பெத்திகுப்பம், சோழியம்பேடு, சாமிரெட்டி கண்டிகை.

பட்டாபிராம் பகுதி:

சி.டி.எச் சாலை, ஸ்ரீ தேவி நகர், ஐயப்பன் நகர், சேக்காடு, தண்டுரை, ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகர், சத்திரம் சாஸ்திரி நகர், பாபு நகர், சார்லஸ் நகர், காந்தி நகர், உழைப்பாளர் நகர், பி.டி.எம்.எஸ், முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கட்டாபுரம், காமராஜபுரம்.

திருமுல்லைவாயல் பகுதி:

லட்மிபுரம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர், டி.எச்.சாலை, பொத்தூர், அரிக்கம்பேடு, வெள்ளானூர், கொள்ளுமேடு, சிட்கோ திருமுல்லைவாயல் உமன்ஸ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கன்னடபாளையம், எடப்பாளையம், டி.எச்.சாலை, செங்குன்றம்

Leave a Reply