கொரோனா நேரத்திலும் 5ஜி டவரை நிறுவிய சீனா

எங்கு நிறுவியது தெரியுமா?

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சீனா தான் இந்த கொரோனா வைரசை ஆரம்பித்து வைத்தது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது சீனா ஓரளவுக்கு கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தற்போது தொழில் அமைப்புகளை தொடங்க தொடங்கிவிட்டது

இந்த நிலையில் தீபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் பகுதியில் 5ஜி டவரை நிறுவியுள்ள செய்திகள் வெளிவந்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 5ஜி டவரை நிறுவிய முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது

அதுமட்டுமின்றி உயரமான இடத்தில் 5ஜி டவரை அமைப்பதால் நாடு முழுவதும் மிக சிக்னல் கிடக்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டவர்களில் சிறப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடப்பதாக சீனா டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் இந்த முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply