சீன விமான விபத்து: அனைவரும் உயிரிழப்பா?

சீனாவில் நேற்று பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

இந்த விமான விபத்து குறித்து சீன அரசுக்கு எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் விமான விபத்து நிகழ்ந்து 15 மணி நேரமாகியும் உயிரிழப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த எந்த தகவலும் வெளியாகாததால் பயணம் செய்த பயணிகள் ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர் இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது