காதலை ஏற்க மறுத்த கல்லூரி ஆசிரியை. நிர்வாணமாக நடுரோட்டில் கதறியழுத மாணவன்

காதலை ஏற்க மறுத்த கல்லூரி ஆசிரியை. நிர்வாணமாக நடுரோட்டில் கதறியழுத மாணவன்
china 1
சீன கல்லூரி ஒன்றில் கடந்த காதலர் தினத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் ஆசிரியை ஒருவரிடம் தனது காதலை தெரிவித்ததாகவும், அந்த காதலை ஆசிரியை ஏற்க மறுத்ததால் மனமுடைந்த அந்த மாணவர் நடுரோட்டில் நிர்வாணமாக கதறி அழுததாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு சீனாவில் உள்ள Jinan என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றி நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தனக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையிடம் நேற்று முன் தினம் காதலர் தினத்தில் தனது காதலை புரபோஸ் செய்துள்ளார். ஆனால் அந்த மாணவரின் காதலை ஏற்க மறுத்த ஆசிரியை மாணவனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவர் உடனே கல்லூரிக்கு வெளியே வந்து நடுரோட்டில் தனது உடைகளை களைந்து நிர்வாணமாக ரோட்டில் புரண்டு கதறியழுதுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

china 2 china 3 china

https://www.youtube.com/watch?v=XleLgVVMpy4

Chennai Today News: Chinese student rolls around Naked in street after his teacher rejected his romantic Valentine’s Day advances

Leave a Reply