சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்

அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து நேற்று தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.