புனே ராணுவ மருத்துவமனையில் சிவில் ஊழியர் பணி

images (14)

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் செயல்பட்டு வரும் கிர்கீ ராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள சிவில் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: மஸ்தூர்
காலியிடங்கள்: 02
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் பூச்சிக் கொல்லி மருந்தை கலக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

பணி: சவுகிதார்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

பணி: மாலி
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

பணி: பார்பர்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியும் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

பணி: சவேவாலா
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

பணி: குக்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சமையல் பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: வார்டு ஆயா (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 02
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சிவில் மருத்துவமனையில் 3 வருடங்கள் ஆயாவாக பணியாற்றிருக்க வேண்டும்.

பணி: சவேவாலி (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 05
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெய்லர்
காலியிடங்கள்: 01
தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் டெய்லர் தொழிலில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 23.12.2014 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commandant,

Military Hospital,

Range Hills,

Kirkee, PUNE 411020,

MAHARASHTRA.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.12.2014.   

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply